“DVK “புதிய கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா!
மதிமுக துணைப் பொதுச் செயலா் பதவியிலிருந்தும், அக்கட்சியிலிருந்தும் நீக்கப்பட்ட மல்லை சத்யா சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எங்களது கொள்கையைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய கொடி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, வரும் 20-ஆம்… Read More »“DVK “புதிய கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா!


