தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை: போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள அருங்குணம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (35) தொழிலாளி. இவர், கடந்த 2018-ம் ஆண்டு 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமிக்கு உடல்நலம்… Read More »தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை: போக்சோ கோர்ட்டு தீர்ப்பு