தோல்வியை ஏற்கிறோம்….. குமாரசாமி ஒப்புதல் பேட்டி
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி… Read More »தோல்வியை ஏற்கிறோம்….. குமாரசாமி ஒப்புதல் பேட்டி