அட்சய திருதியை, நகைக்கடைகளில் வியாபாரம் அமோகம்
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் மூன்றாம் பிறையை அட்சய திருதியை என்கிறோம். இந்த நாள்இந்தியாவில் இந்துக்கள் மற்றும் ஜைனர்களால் செழிப்பின் அறிகுறியாகு கொண்டாடுகிறார்கள். நேபாளத்திலும் இதனை கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டில் அட்சய திருதியை தினத்தில்… Read More »அட்சய திருதியை, நகைக்கடைகளில் வியாபாரம் அமோகம்