Skip to content

நகை கொள்ளை

வி.ஏ.ஓ வீட்டில் 12 சவரன் நகைகள் கொள்ளை

  • by Editor

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை சந்தோஷ்நகரைச் சேர்ந்த மாரிமுத்து (44), தருவைகுளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ.) பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கௌசல்யா (37), திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாகப்… Read More »வி.ஏ.ஓ வீட்டில் 12 சவரன் நகைகள் கொள்ளை

அடகு கடையின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை

  • by Editor

கோவை சிங்காநல்லூர் வசந்தாமில் பகுதியில் ரமேஷ்குமார் என்பவர் மகாதேவ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடையின் பின் புறத்தில் அவரது வீடு உள்ளது.நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கடைக்கு விடுமுறை அளித்த… Read More »அடகு கடையின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை

கோவை காமாட்சியம்மன் கோவிலில் நகை கொள்ளை- பரபரப்பு

  • by Editor

கோவை புலியகுளம் காமாட்சியம்மன் கோவிலில் நகை கொள்ளை… நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை – கண்காணிப்பு கேமராக்கள் சேதம்கொள்ளையர்களை தேடும் போலீசார்.. கோவை மாநகரின் புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள பழமையான காமாட்சியம்மன் கோவிலில், நள்ளிரவு… Read More »கோவை காமாட்சியம்மன் கோவிலில் நகை கொள்ளை- பரபரப்பு

ஆசிரியர் வீட்டில் 103 சவரன் கொள்ளை வழக்கில் ஒருவர் கைது

  • by Editor

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 103 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தது. குனியமுத்தூரில் தனியார் பள்ளி ஆசிரியர் ஜெபா மார்ட்டின் வீட்டில் டிசம்பர் 25ல் 103 சவரன் நகை… Read More »ஆசிரியர் வீட்டில் 103 சவரன் கொள்ளை வழக்கில் ஒருவர் கைது

ஆசிரியை வீட்டில் நகை திருட்டு… 2 கடையில் கொள்ளை… திருச்சி க்ரைம்

ஆசிரியை வீட்டில் 7 1/2 பவுன் நகை திருட்டு ..  திருச்சி பொன்மலைப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் குமார் (38). இவர் ஆன்லைன் சர்வீஸ் மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆசிரியை. இவரது… Read More »ஆசிரியை வீட்டில் நகை திருட்டு… 2 கடையில் கொள்ளை… திருச்சி க்ரைம்

தொழிலதிபர் வீட்டில் 140 சவரன் நகை கொள்ளை: 2 பேர் கைது

சென்னை அருகே சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தொழிலதிபர் ரித்தீஷ் வீட்டில் 140 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள், பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக… Read More »தொழிலதிபர் வீட்டில் 140 சவரன் நகை கொள்ளை: 2 பேர் கைது

தஞ்சை.. வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 16 பவுன் நகைகளை கொள்ளையடித்து வெளியேறிய மர்மநபர்கள் வீட்டு உரிமையாளர் மகன் வந்தால் அவரை தாக்கிவிட்டு வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவிச்சென்ற சம்பவம் பெரும்… Read More »தஞ்சை.. வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள்

ஆம்பூர் அருகே பழ வியாபாரி வீட்டில் நகை -பணம் கொள்ளை

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த பாலான் இவர் பழ வியாபாரம் செய்து வரும் நிலையில் நேற்று இரவு அவர் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்ற நிலையில், அதனை அறிந்த மர்மநபர்கள்,… Read More »ஆம்பூர் அருகே பழ வியாபாரி வீட்டில் நகை -பணம் கொள்ளை

தம்பதியை கட்டி போட்டு 21 சவரன் நகை கொள்ளை!…திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வயதான தம்பதியை கட்டிப் போட்டு 21 சவரன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எம்.இடையபட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (70). இவரது… Read More »தம்பதியை கட்டி போட்டு 21 சவரன் நகை கொள்ளை!…திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகை கொள்ளை…. சென்னையில் அதிர்ச்சி..

  • by Authour

சென்னை நௌம்பூரில் தொழிலதிபர் சிவகுமார் என்பவர் வசித்து வந்தார். சிவகுமார் தொழில் நிமித்தமாக வெளியில் சென்றிருந்த போது இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து உள்ளே… Read More »தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகை கொள்ளை…. சென்னையில் அதிர்ச்சி..

error: Content is protected !!