கீர்த்தி சுரேஷ் இயக்குநராக அவதாரம்? பரபரப்பு தகவல்
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், நடிகையாக மட்டுமின்றி, விரைவில் ஒரு இயக்குநராகவும் களமிறங்க உள்ளார் என்ற பரபரப்பான தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து… Read More »கீர்த்தி சுரேஷ் இயக்குநராக அவதாரம்? பரபரப்பு தகவல்






