ரூ.16 கோடி மோசடி…. டிவி நடிகை மகாலட்சுமியின் கணவர் கைது…..
சென்னை அசோக் நகர் 19-வது அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவீந்தர் சந்திரசேகர் (39). பட அதிபரான இவர் ‘நட்புனா என்னானு தெரியுமா’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற தமிழ் படங்களை தயாரித்துள்ளார்.… Read More »ரூ.16 கோடி மோசடி…. டிவி நடிகை மகாலட்சுமியின் கணவர் கைது…..










