“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்… அரியலூர் கலெக்டர் நேரில் பார்வை
அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரம், த.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (30.08.2025) நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்… Read More »“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்… அரியலூர் கலெக்டர் நேரில் பார்வை