புதுகை- ஆண் கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மருத்துவம், ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் சார்பில் நவீன வாசக்டமி ஆண் கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்தியினை கலெக்டர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் இணை… Read More »புதுகை- ஆண் கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

