மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கீழத்தெருவை சேர்ந்தவர் புரட்சிதாசன். இவருடைய மகன் தீபராஜ் (13). திருப்பூண்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மழை பெய்து கொண்டிருந்தபோது தீபராஜ் வீட்டின் மொட்டை மாடியில்… Read More »மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி



