Skip to content

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் 3வது நாளாக இன்றும் முடக்கம்

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர்  திங்கட்கிழமை தொடங்கியது. முதல்நாளே எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் குதித்தனர். நேற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று 3ம் நாளாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே கருப்பு … Read More »நாடாளுமன்றம் 3வது நாளாக இன்றும் முடக்கம்

நாடாளுமன்றம் 2ம் நாளாக முடக்கம்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் உட்பட பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக நோட்டீஸ் கொடுத்துள்ள எதிர்க்கட்சிகள், மற்ற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்… Read More »நாடாளுமன்றம் 2ம் நாளாக முடக்கம்

நாடாளுமன்ற கூட்டம், வெற்றி கொண்டாட்டம்: பிரதமர் மோடி பேட்டி

  • by Authour

இந்திய நாடாளுமன்ற மழைகால  கூட்டத்தொடர் இன்று கூடியது.  ஒவ்வொரு கூட்டத் ெதோடர் தொடஙகும்போதும்,  பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம் அதன்படி இன்று  கூட்டம்  தொடங்குவதற்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி… Read More »நாடாளுமன்ற கூட்டம், வெற்றி கொண்டாட்டம்: பிரதமர் மோடி பேட்டி

21ல் நாடாளுமன்றம் கூடுகிறது, 19ல் அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்ட தொடர் வரும் 21ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண்… Read More »21ல் நாடாளுமன்றம் கூடுகிறது, 19ல் அனைத்து கட்சி கூட்டம்

ஜூலை 21ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqiஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர். ஆனால் அதற்கு மத்திய அரசு மறுத்து விட்டதாக தெரிகிறது.… Read More »ஜூலை 21ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுங்கள், மோடிக்கு ராகுல் கடிதம்

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில்  பஹல்காம் தாக்குதல் குறித்து  விவாதிக்கவும்,… Read More »நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுங்கள், மோடிக்கு ராகுல் கடிதம்

நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 13-ந்தேதி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தநிலையில்,… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் அமளி, அவை ஒத்திவைப்பு

கர்நாடகத்தில்   அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம்  அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த  விவகாரம்  இன்று நாடாளுமன்றத்திலும் எதிரோலித்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 9ம் நாளான இன்று காலை 11 மணிக்கு… Read More »கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் அமளி, அவை ஒத்திவைப்பு

தொகுதி மறு சீரமைப்பு போர்: நாடாளுமன்றம் நாள்முழுவதும் முடக்கம்

  • by Authour

தொகுதி மறுசீரமைப்பில்  தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையக்கூடாது. வட மாநிலங்களில் தொகுதிகள் உயர்த்தும் அளவுக்கு  தமிழகத்திலும் உயர்த்த வேண்டும்  என்ற உத்தரவாதத்தை பிரதமர் தரவேண்டும்என வலியுறுத்தி  நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் போராடி… Read More »தொகுதி மறு சீரமைப்பு போர்: நாடாளுமன்றம் நாள்முழுவதும் முடக்கம்

தமிழரை சீண்டாதே- நாடாளுமன்றத்தில் இன்றும் தமிழக எம்.பிக்கள் போராட்டம்

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு  நேற்று தொடங்கியது. புதிய கல்வி கொள்கை குறித்து நடந்த விவாதத்தின் போது, தமிழக எம்.பிக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் பேசினர். இதற்கு பதிலளித்து பேசிய… Read More »தமிழரை சீண்டாதே- நாடாளுமன்றத்தில் இன்றும் தமிழக எம்.பிக்கள் போராட்டம்

error: Content is protected !!