ஈரான் -இஸ்ரேல் போர்…ம.கிழக்கு நாடுகளுக்கான விமான சேவை ரத்து
ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமான சேவை ரத்து செய்தது ஏர் இந்தியா. யு.ஏ.இ., சவுதி, கத்தார், ஓமன் மற்றும் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.… Read More »ஈரான் -இஸ்ரேல் போர்…ம.கிழக்கு நாடுகளுக்கான விமான சேவை ரத்து

