Skip to content

நாதக

நாதகவில் போட்டியிடும் 234 வேட்பாளர்களும் இளைஞர்கள் தான் – சீமான்

  • by Editor

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை, மாநில கலந்தாய்வு கூட்டம், நேற்று திருச்சியில் நடந்தது. இதில், சீமான் பேசியதாவது: பெண்களுக்கான விடுதலை, உரிமை ஆகியவற்றை போராடித்தான் பெற வேண்டும். அதற்கான களமே அரசியல். அதனால்தான்,… Read More »நாதகவில் போட்டியிடும் 234 வேட்பாளர்களும் இளைஞர்கள் தான் – சீமான்

சாட்டை துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்ட அமமுகவினர்

  • by Editor

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை தனது சாட்டை வலைதளத்தில் அருவருக்கத்தக்க வகையில் பேசிவரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை கண்டித்தும், அவர் மன்னிப்பு கேட்க… Read More »சாட்டை துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்ட அமமுகவினர்

காங்கிரஸ் குற்றமற்ற கட்சியா? …விஜய்க்கு சீமான் கேள்வி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் செப்டம்பர் 3, 2025 அன்று நடந்த பேட்டியில், தெருநாய்கள் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். “தெருநாய் என்று சொல்லுகிறார்களே, அதுதான் நம்… Read More »காங்கிரஸ் குற்றமற்ற கட்சியா? …விஜய்க்கு சீமான் கேள்வி!

திருச்சி விமான நிலையத்தில்நடந்த , மதிமுக, நாதக மோதல் வழக்கில் நாளை தீர்ப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும்,  நாதக சீமானும் கடந்த 2018ம் ஆண்டு  திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.  இருவரையும் வரவேற்க கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்  வந்திருந்தனர். வைகோவின் கார் விமான நிலையத்தில் இருந்து கிளம்பியபோது,  நாதகவினர் … Read More »திருச்சி விமான நிலையத்தில்நடந்த , மதிமுக, நாதக மோதல் வழக்கில் நாளை தீர்ப்பு

நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆறுமுகம் கட்சியிலிருந்து விலகல்..

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆறுமுகம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “வெற்றிக்கான திட்டங்கள் ஏதுமில்லா கட்சியாக… Read More »நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆறுமுகம் கட்சியிலிருந்து விலகல்..

நாதக ஒருங்கிணைப்பாளராக ஐல்லிக்கட்டு ராஜேஷ் நியமனம்…

  • by Authour

தமிழர் வீர விளையாட்டு மீட்புக்கழக மாநில தலைவராக இருப்பவர்   திருச்சி ராஜேஷ், நாம் தமிழர் கட்சியினர்  மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.  இது போல  திருவெறும்பூர்  சோழ சூரனும்,  ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக … Read More »நாதக ஒருங்கிணைப்பாளராக ஐல்லிக்கட்டு ராஜேஷ் நியமனம்…

நாம்தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்.?…

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக உயர்ந்து வருகிறது. திமுக, அதிமுக, பாஜகவிற்கு அடுத்தபடியாக தமிழக்த்தில் வாங்கு வங்கியை கொண்ட அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி திகழ்கிறது. இந்த… Read More »நாம்தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்.?…

நாதகவுக்கு முழுக்கு போட்டு திமுகவில் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள்

பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இன்று திமுகவில் இணைந்தனர்.  குறிப்பாக  நாம் தமிழர் கட்சி   முக்கிய நிர்வாகிகள் 51 பேர்   உள்பட  ஏராளமானோர் ,   திமுகவில் இணைந்தனர்.… Read More »நாதகவுக்கு முழுக்கு போட்டு திமுகவில் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள்

ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர் சீதாலட்சுமி

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளராக சந்திரகுமார் போட்டியிடுகிறார்.  அதிமுக, பாஜக போட்டியிடவில்லை. நாதக வேட்பாளராக  மா. கி. சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் … Read More »ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர் சீதாலட்சுமி

சீமான் மீது அதிருப்தி.. இன்னொரு மா.செ நாதகவில் இருந்து விலகல்..

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் ஆகியோர் கடந்த சில வாரத்திற்கு முன்பு கட்சியில் இருந்து விலகினர். இந்த நிலையில் மத்திய மாவட்ட… Read More »சீமான் மீது அதிருப்தி.. இன்னொரு மா.செ நாதகவில் இருந்து விலகல்..

error: Content is protected !!