நாய் கடியால்- தடுப்பூசி செலுத்தியும்- ”ரேபிஸ்’ தாக்கி ஒருவர் பலி
சென்னையில் நாய்க்கடியால் ஒருவர் உயிரிழந்த சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐஸ்ஹவுஸில் டாக்டர் பெசன்ட் சாலையில் வசித்தவர் முகமது நஸ்ருதீன், 50. ஆட்டோ ஓட்டுநரான இவர், ஐஸ்ஹவுஸ் சந்தை பகுதியில் ஜூலை மாதம்… Read More »நாய் கடியால்- தடுப்பூசி செலுத்தியும்- ”ரேபிஸ்’ தாக்கி ஒருவர் பலி