நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை
கரூரில் திமுக முப்பெரும் விழா 17-ந்தேதி நடக்கிறது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் திமுக சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை… Read More »நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை