பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்..
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக மத்திய தலைமை முக்கிய நியமனங்களை அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது. தேர்தல் துணைப் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் ராம்… Read More »பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்..










