வடமாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகுப்பு: ராகுல்காந்தி வலியுறுத்தல்
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது;- பஞ்சாபில் வெள்ளம் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களின் நிலைமையும் மிகவும் கவலை அளிக்கிறது. இதுபோன்ற கடினமான… Read More »வடமாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகுப்பு: ராகுல்காந்தி வலியுறுத்தல்