பாஜக இளைஞரணி நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
பாஜக மேலிடம் வழங்கிய பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சொந்தக் கட்சி நிர்வாகியின் வீட்டை அடித்து நொறுக்கிய விவகாரத்தில் இளைஞரணி மாநிலத் தலைவர் அமர்நாத் யோகேஸ்வரனை பொறுப்புகளில் இருந்து பாஜக தலைமை விடுவித்தது. இது… Read More »பாஜக இளைஞரணி நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்










