Skip to content

நெல்லை

நெல்லை வாலிபர் கொலையில் சப்இன்ஸ்பெக்டர் கைது

தூத்துக்குடி மாவட்​டம் ஆறு​முகமங்​கலம் பகு​தியைச் சேர்ந்த மென்​பொருள் பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ் கடந்த 27-ம் தேதி நெல்லை கேடிசி நகரில் படு​கொலை செய்​யப்​பட்​டார். இந்த சம்​பவத்​தில், இவர் காதலித்​த​தாக கூறப்​படும் பெண்​ணின் சகோ​தரர் சுர்​ஜித்… Read More »நெல்லை வாலிபர் கொலையில் சப்இன்ஸ்பெக்டர் கைது

நெல்லை சப்இன்ஸ்பெக்டர் தம்பதி சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (27). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த கவின், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக் கொண்டு… Read More »நெல்லை சப்இன்ஸ்பெக்டர் தம்பதி சஸ்பெண்ட்

நெல்லை அருகே போலீஸ் துப்பாக்கி சூடு, 17 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்தது

  • by Authour

நெல்லை  மாவட்டம்  முக்கூடல் அருகே உள்ளது  பாப்பாக்குடி. இங்கு நேற்று இரவு இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.  எனவே பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது ஒரு தரப்பை சேர்ந்த  இளைஞர்கள்  போலீஸ்… Read More »நெல்லை அருகே போலீஸ் துப்பாக்கி சூடு, 17 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்தது

காதல் விவகாரம், நெல்லை வாலிபர் படுகொலை: சப்இன்ஸ்பெக்டர் தம்பதியிடம் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் கவின்குமார் (வயது 26). என்ஜினீயரான இவர்இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில்  வேலை பார்த்து வந்தார்.… Read More »காதல் விவகாரம், நெல்லை வாலிபர் படுகொலை: சப்இன்ஸ்பெக்டர் தம்பதியிடம் விசாரணை

நெல்லை: காதலியை கற்பழித்து கொன்ற வாலிபர் கைது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அயன் சிங்கம்பட்டியை சேர்ந்த துரை மகன் மாரிமுத்து (26). இவர் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது  பெண்ணுடன் பழகி வந்தார்.சிறுமி வேறு ஒருவருடன் பழகுவதாக எண்ணி மாரிமுத்து… Read More »நெல்லை: காதலியை கற்பழித்து கொன்ற வாலிபர் கைது

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த ‘இன்டஸ்ட்ரியல் லா’ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தென்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 106 கல்லூரிகள்… Read More »நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

நெல்லை இருட்டு கடைக்கு வந்த சோதனை- உரிமையாளர் மகள் போலீசில் புகார்

நெல்லை என்றதும் நினைவுக்கு வருவது அல்வா. அதிலும் குறிப்பாக  இருட்டுக்கடை அல்வா என்பது  பிரசித்தம்.   நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரே  சிறிய கடையாக உள்ளது இந்த   இருட்டுகடை.  1940களில்   ராஜஸ்தானை  சேர்ந்த பிஜிலி… Read More »நெல்லை இருட்டு கடைக்கு வந்த சோதனை- உரிமையாளர் மகள் போலீசில் புகார்

அரிவாளால் வெட்டிய 8-ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..

  • by Authour

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால்… Read More »அரிவாளால் வெட்டிய 8-ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..

8ம்வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு- பாளையில் சக மாணவன் கைது

நெல்லை பாளையங்கோட்டை  தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என  ஒரு காலத்தில் பெயர்பெற்றது. அனைத்து விதமான கல்வி நிலையங்களும் இங்கு உண்டு. சிறந்த கல்வியும் இங்கு போதிக்கப்பட்டு வந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்னரே  பெண்களுக்கு  தனி பள்ளி… Read More »8ம்வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு- பாளையில் சக மாணவன் கைது

வாலிபரை அடித்து கொன்று புதைப்பு…நெல்லையில் பரபரப்பு..

நெல்லை டவுன் குருநாதன் கோவில் விளக்கு அருகே, 20 வயது இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதோடு, குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், சம்பவ… Read More »வாலிபரை அடித்து கொன்று புதைப்பு…நெல்லையில் பரபரப்பு..

error: Content is protected !!