கரூர்- கழிவுநீர் தேங்கி நிற்பதால்..நோய் பரவும் அபாயம்… கோரிக்கை
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளப்பட்டிக்கு முக்கிய சாலையாகவும் உள்ள நிலையில் பள்ளி அருகே நீண்ட காலமாக கழிவுநீர் வடிகால் தூர்வாராததால் அதிகளவு புழுக்களுடன்… Read More »கரூர்- கழிவுநீர் தேங்கி நிற்பதால்..நோய் பரவும் அபாயம்… கோரிக்கை