மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அஜித்குமார் மரணம்-பிரேத பரிசோதனை அறிக்கை
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின்போது போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக மானாமதுரை குற்றவியல் தனிப்படை போலீசார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.… Read More »மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அஜித்குமார் மரணம்-பிரேத பரிசோதனை அறிக்கை