திருச்சி-உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் வைபவம்.. பக்தர்கள் தரிசனம்
தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்திபெற்றதாக உறையூர் வெக்காளிஅம்மன் ஆலயம் திகழ்கிறது. வானமே கூரையாகக்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும்வகையில் மேற்கூரையின்றி அருள்பாலித்துவரும் உறையூர் வெக்காளி அம்மன் ஆலயத்தில் அமாவாசை தினங்களில் வெக்காளி… Read More »திருச்சி-உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் வைபவம்.. பக்தர்கள் தரிசனம்










