வௌ்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் மூச்சுதிணறி பலி
கோவை, வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற ஹரிதாஸ் (48) என்ற பக்தர், முதலாவது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். நடப்பு ஆண்டில் மலையேற்றத்தின்போது 3 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பூண்டி… Read More »வௌ்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் மூச்சுதிணறி பலி


