பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை…. ஸ்ரீ வாராஹி அம்மன்… ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம்….
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரத்தில் எழுந்து அருள்பாலித்துவரும் ஸ்ரீ வாராஹி அம்மன், ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஸ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள்… Read More »பட்டுக்கோட்டை…. ஸ்ரீ வாராஹி அம்மன்… ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம்….
தந்தை மனநோயாளி, தாயாரின் சடலத்திடம் ஆசி பெற்று பிளஸ்2 தேர்வுக்கு சென்ற தஞ்சை மாணவி
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த வெட்டுவாக்கோட்டை ராமாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் – கலா தம்பதியின் மூன்றாவது மகள் காவியா (17). இவர் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது… Read More »தந்தை மனநோயாளி, தாயாரின் சடலத்திடம் ஆசி பெற்று பிளஸ்2 தேர்வுக்கு சென்ற தஞ்சை மாணவி
பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு….
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகம், பேராவூரணி அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில், மீனவர் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான படகில் மீனவர்கள் மீன் பிடித்து கரைக்கு திரும்பினர். அப்போது மீனவர்கள் வலையில் அரியவகை கடல் வாழ் உயிரினமான… Read More »பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு….
பட்டுக்கோட்டையில் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதி நின்ற தனியார் பஸ்….
தஞ்சையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் பட்டுக்கோட்டைக்கு ஒரு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த தனியார் பேருந்து பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலைய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு… Read More »பட்டுக்கோட்டையில் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதி நின்ற தனியார் பஸ்….
தஞ்சை….வாடகைக் கார் டிரைவர்களுக்கு…. நலவாரிய உறுப்பினர் அட்டை…
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு, சிஐடியு அமைப்பு சாரா சங்கம் ஏற்பாட்டில் நலவாரிய உறுப்பினர் அட்டை பெற்று வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்டச் செயலார் பி.என்.பேர்… Read More »தஞ்சை….வாடகைக் கார் டிரைவர்களுக்கு…. நலவாரிய உறுப்பினர் அட்டை…
பாதிக்கப்பட்ட பெண்ணை தவிர்த்தது ஏன்? ஜிஎச்சுக்கு கோர்ட் நோட்டீஸ்..
தஞ்சாவூரில் 23 வயது இளம்பெண்ணை பாப்பநாடு பகுதியை சேர்ந்த கவிதாசன், 25, அவரது நண்பர்கள் திவாகர், 27, பிரவீன், 20,மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.… Read More »பாதிக்கப்பட்ட பெண்ணை தவிர்த்தது ஏன்? ஜிஎச்சுக்கு கோர்ட் நோட்டீஸ்..
புதுகையில் மலை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா…
தஞ்சை மாவட்டம் புதுக்கோட்டை உள்ளூர் பகுதியில் அமைந்துள்ள மலை மாரியம்மன் திருக்கோவில் ஆடி திருவிழாவை ஒட்டி தேர் திருவிழா நடைபெற்றது தேரானது கோயில் விலாகத்திலிருந்து புறப்பட்டது பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கண… Read More »புதுகையில் மலை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா…
பட்டுக்கோட்டையில் 17 செ.மீ. மழை…… தமிழ்நாட்டிலேயே அதிகம்
தமிழ்நாடு முழுவதும் கோடை மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் நேற்று மாலை முதல் இன்று மதியம் வரை மழை கனமாகவும், தூறலாகவும் பெய்து வருகி்றது. இன்று காலை வரை அடைமழை காலம் போல… Read More » பட்டுக்கோட்டையில் 17 செ.மீ. மழை…… தமிழ்நாட்டிலேயே அதிகம்
பட்டுக்கோட்டையில் மது பாட்டில்கள் விற்ற நபர் கைது….
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை டிஎஸ்பி., பாஸ்கர் உத்தரவின் பேரில், மதுக்கூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் ஆகியோர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். இதில் மதுக்கூர் விக்ரமம் மகேஷ் (46) என்பவர் அனுமதியின்றி மது… Read More »பட்டுக்கோட்டையில் மது பாட்டில்கள் விற்ற நபர் கைது….