திருச்சி போலீஸ்காரர் சஸ்பெண்ட், கமிஷனர் அதிரடி
திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர் அப்துல் காதர்.இவர் அப்பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கீழப்புலி வார்டு ரோடு பகுதியில் 3 பேர் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.… Read More »திருச்சி போலீஸ்காரர் சஸ்பெண்ட், கமிஷனர் அதிரடி