தமிழகம் முழுக்க 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில், தமிழ்நாடு முழுவதும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சில அதிகாரிகளுக்குப் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று Armed Force… Read More »தமிழகம் முழுக்க 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்










