பத்திரப்பதிவில் அசல் ஆவணம் கட்டாயம்.. மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
பத்திரப்பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அந்த மசோதாவில், பத்திரப்பதிவு செய்யப்படும் சொத்து மூதாதையர் சொத்தாக இருந்து மூலப்பத்திரம் இல்லையெனில்… Read More »பத்திரப்பதிவில் அசல் ஆவணம் கட்டாயம்.. மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்


