புதுக்கோட்டையில் தொழிற்சங்கத்தினர் மறியல்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு, பழைய பென்சன் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். … Read More »புதுக்கோட்டையில் தொழிற்சங்கத்தினர் மறியல்