வடமாநிலங்களை வாட்டும் பனிப்பொழிவு: உத்தரப் பிரதேசத்தில் பள்ளி விடுமுறை நீட்டிப்பு
இந்தியாவின் வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. பகல் நேரங்களிலும் அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது. அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு… Read More »வடமாநிலங்களை வாட்டும் பனிப்பொழிவு: உத்தரப் பிரதேசத்தில் பள்ளி விடுமுறை நீட்டிப்பு



