சென்னையில் கடும் பனி- 40 விமான சேவை பாதிப்பு
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து கடுமையான பனிமூட்டம் நிலவுவியதால் சுமார் 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர், ஐதராபாத், துபாய், புனே… Read More »சென்னையில் கடும் பனி- 40 விமான சேவை பாதிப்பு





