Skip to content

பயணம்

விழுப்புரம் மாவட்ட மீட்புபணி… அரியலூர் மாவட்ட துப்புறவு பணியாளர்கள் பயணம்…

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு அரியலூர் மாவட்டம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 3 பேருந்துகளில்… Read More »விழுப்புரம் மாவட்ட மீட்புபணி… அரியலூர் மாவட்ட துப்புறவு பணியாளர்கள் பயணம்…

அமைச்சர் எ.வ. வேலு சென்ற விமானம்….அவசரமாக தரையிறக்கம்

  • by Authour

தமிழகபொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று கன்னியாகுமரியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம்  தூத்துக்குடி சென்று அங்கிருந்து காரில் கன்னியாகுமரி செல்ல இருந்தார்.   தூத்துக்குடி… Read More »அமைச்சர் எ.வ. வேலு சென்ற விமானம்….அவசரமாக தரையிறக்கம்

விடுமுறை கொண்டாட்டம்……சென்னையில் இருந்து 7லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

தமிழகத்தின்  அனைத்து மாவட்ட மக்களும் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் தங்கி தொழில் செய்கிறார்கள். மற்றும் கல்வி கற்று வருகிறார்கள். இவர்கள் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.… Read More »விடுமுறை கொண்டாட்டம்……சென்னையில் இருந்து 7லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

எனக்கு ஒரு வழி சொல்லுங்க…… டில்லி விரைந்தார் ஓபிஎஸ்

  • by Authour

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  ஓ.பன்னீர்செல்வம் , எப்படியாவது அதிமுகவில் இணைந்து விடலாம் என  முயற்சி செய்தார். எதுவும் பலிக்கவில்லை. அவரை சேர்க்கவே மாட்டோம் என எடப்பாடி பிடிவாதத்துடன் இருக்கிறார். இந்த நிலையில்  தன்னை எப்படியாவது… Read More »எனக்கு ஒரு வழி சொல்லுங்க…… டில்லி விரைந்தார் ஓபிஎஸ்

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்

  • by Authour

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று கூடுதல் சேவைகளில் ஈடுபட்டது.  சென்னையில் விமான சாகசம் நிகழ்ச்சி நடைபெற்றதால் மூன்றரை நிமிடத்துக்கு ஒரு சேவை என்ற அடிப்படையில்  மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டது. அதன்படி நேற்று ஒரே… Read More »சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்

பிரதமர் மோடி ……… அமெரிக்கா புறப்பட்டு சென்றார்

  • by Authour

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ள்து. இந்த குவாட் அமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குவாட் மாநாடு இன்று அமெரிக்காவில்… Read More »பிரதமர் மோடி ……… அமெரிக்கா புறப்பட்டு சென்றார்

ஐ.நா. சபையில் 23ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

  • by Authour

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான… Read More »ஐ.நா. சபையில் 23ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

புருனே பயணம் பயனுள்ளதாக இருந்தது……பிரதமர் மோடி பதிவு

  • by Authour

இந்திய பிரதமர் நரேந்திர மோடி,  நேற்று  புருனே சென்றார்.  அங்கு  புருனே  சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரண்மனையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், கலாச்சாரம், பாதுகாப்பு துறைகளில்… Read More »புருனே பயணம் பயனுள்ளதாக இருந்தது……பிரதமர் மோடி பதிவு

நடிகர் விஜய் திடீர் ஷீரடி பயணம்

நடிகரும், தவெக தலைவருமான  விஜய் இன்று காலை தனி விமானத்தில்  ஷீரடி  சென்றார்.  அவருடன்  பொதுச்செயலாளர் ஆனந்தும்  சென்றார். அங்கு  சாய்பாபா கோவிலில்  அவர்  வேண்டுதல்  செய்கிறார். விஜய் நடித்துள்ள கோட் படம் 5ம்… Read More »நடிகர் விஜய் திடீர் ஷீரடி பயணம்

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணத்தில் மாற்றம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 22ம் தேதி அமெரிக்கா செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்  அவரது சுற்றுப்பயண தேதியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது22ம் தேதிக்கு பதில்  வரும்  27ம் தேதி அவர் … Read More »முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணத்தில் மாற்றம்

error: Content is protected !!