கோவையில் நடுரோட்டில் திடீர் பள்ளம்- சிக்கிய லாரி- வாகன ஓட்டிகள் அச்சம்
கோவையில் மாநகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால், பல்வேறு இடங்களில் கனரக வாகனங்கள் செல்லும் போது சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு சிக்கிக் கொண்டு விபத்துகளும் நிகழ்ந்து… Read More »கோவையில் நடுரோட்டில் திடீர் பள்ளம்- சிக்கிய லாரி- வாகன ஓட்டிகள் அச்சம்








