திருப்பத்தூர் அருகே அரசு பள்ளியில் ”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”… பள்ளிக்கு விடுமுைறை
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாம் நடைபெறுவதன் காரணமாக தாமலேரிமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விடுமுறை… Read More »திருப்பத்தூர் அருகே அரசு பள்ளியில் ”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”… பள்ளிக்கு விடுமுைறை