பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த கோவை கலெக்டர்
https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பள்ளி பேருந்துகள் மொத்தமாக 1471 வாகனங்கள் உள்ளது. மேலும் 58 வாகனங்கள் பல்வேறு காரணங்களால் திருப்பி அனுப்பப்பட்டது. அதில் 945 வாகனங்களை இன்று… Read More »பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த கோவை கலெக்டர்