பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து…5 பேர் பலி…
உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி மாவட்டம் கஞ்புரி ஹிண்டோலக் சாலையில் இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 18 பேர் பயணித்தனர். இந்நிலையில், நரேந்திர நகர் அருகே மலைப்பாங்கான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த… Read More »பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து…5 பேர் பலி…


