பாஜக கூட்டணி ஏற்பாடு செய்தவர் சவுமியா- ராமதாஸ் குற்றச்சாட்டு
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என விரும்பினேன். பாஜக கூட்டணிக்கு ஏற்பாடு செய்தவர்… Read More »பாஜக கூட்டணி ஏற்பாடு செய்தவர் சவுமியா- ராமதாஸ் குற்றச்சாட்டு