திருச்சியில் பாஜக பைக் பேரணி
சுதந்திர தினத்தையொட்டி பாஜக சார்பில் இந்தியா முழுவதும் தேசியக்கொடியுடன் பேரணி நடத்த பாஜக முடிவு செய்திருந்தது. அதன்படி திருச்சியில் இன்று பாஜக மாநில இளைஞரணித் தலைவர் ரமேஷ் தலைமையில் பேரணி நடந்தது. பேரணி கட்சி… Read More »திருச்சியில் பாஜக பைக் பேரணி