சாராய சாவு….22ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 37 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் வரும் 22ம் தேதி… Read More »சாராய சாவு….22ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்