39 நாணயம், 37 காந்தங்களை விழுங்கிய பாடி பில்டர்….துத்தநாகம் சத்துக்காக விபரீதம்..
உடலுக்குத் தேவையான துத்தநாகம் சத்தினை ஈடு செய்கிறேன் பேர்வழி என, அதிக எண்ணிக்கையிலான நாணயங்கள் மற்றும் காந்தங்களை விழுங்கிய நபருக்கு, டில்லி டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். உடலோம்பல் மற்றும் கட்டழகுக்காக… Read More »39 நாணயம், 37 காந்தங்களை விழுங்கிய பாடி பில்டர்….துத்தநாகம் சத்துக்காக விபரீதம்..


