6 பானி பூரி கேட்டேன்”… வெறும் 4 தான் கொடுத்தாங்க… போராட்டத்தில் ஈடுபட்ட பெண்
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள சுர்சாகர் பகுதியில் பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து தீடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு… Read More »6 பானி பூரி கேட்டேன்”… வெறும் 4 தான் கொடுத்தாங்க… போராட்டத்தில் ஈடுபட்ட பெண்