பாபநாசத்தில் வளர் இளம் பருவத்தினருக்கான நல் வாழ்வு விழிப்புணர்வு பயிற்சி….
வளர் இளம் பருவத்தினருக்கான நல் வாழ்வு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. தஞ்சை மாவட்டம், பண்டாரவாடை, சக்கராப் பள்ளி, வீரமாங்குடி, ஆதனூர், கபிஸ்தலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் நடந்த பயிற்சியில் பதினைந்திலிருந்து பத்தொன்பது வயதிற்குட்பட்டவர்கள்… Read More »பாபநாசத்தில் வளர் இளம் பருவத்தினருக்கான நல் வாழ்வு விழிப்புணர்வு பயிற்சி….