பாபநாசம் அருகே அடிப்படை வசதி கோரி…கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ஊராட்சியில், குடிநீர் வசதி சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்… Read More »பாபநாசம் அருகே அடிப்படை வசதி கோரி…கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

































































































































