பாமகவின் தலைவராக அன்புமணி தொடர்வார்…. பொதுக்குழுவில் தீர்மானம்
பாமகவின் தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டித்து பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரம் கான்ஃப்ளுயன்ஸ் அரங்கத்தில் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட… Read More »பாமகவின் தலைவராக அன்புமணி தொடர்வார்…. பொதுக்குழுவில் தீர்மானம்