அதிமுகவுடன் பாமக கூட்டணி
சென்னை , கிரீன்வேஸ் சாலையில் எடப்பாடி பழனிசாமி பாமக அன்புமணி இருவரும் சந்தித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி அன்புமணிக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது…… Read More »அதிமுகவுடன் பாமக கூட்டணி


