வீடுகளில் நூலகம் அமைத்தவர்களுக்கு விருது.. விண்ணப்பிக்கலாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..
தஞ்சாவூர் மாவட்டத்தில் வீடுகளில் நூலகங்களை அமைத்து, சிறப்பாக பயன்படுத்தி வரும் வாசகர்களுக்கு விருது வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையின்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும்… Read More »வீடுகளில் நூலகம் அமைத்தவர்களுக்கு விருது.. விண்ணப்பிக்கலாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..