கடலூரில் ஜனவரி 9ல் தேமுதிக மாநாடு
தேமுதிகவின் 19 ம் ஆண்டு விழாவையொட்டி பொதுக்குழு செயற்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிச்சத்தை கே.வி.மஹாலில் இன்று நடைபெற்றது. பொதுக்குழுவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். மேடையில் விஜயகாந்த் … Read More »கடலூரில் ஜனவரி 9ல் தேமுதிக மாநாடு