முதல்வர் ஸ்டாலின் 71வது பிறந்த தினம்….. பிரதமர் மோடி வாழ்த்து
திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு இன்று 71வது பிறந்த தினம். இதையொட்டி காலையில் அவர் தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். பின்னர் மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் சென்றார். கலைஞர்… Read More »முதல்வர் ஸ்டாலின் 71வது பிறந்த தினம்….. பிரதமர் மோடி வாழ்த்து