திருச்சி- பல்வேறு இடத்தில் குட்கா விற்ற 5 பேர் கைது
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.தமிழகத்தில்… Read More »திருச்சி- பல்வேறு இடத்தில் குட்கா விற்ற 5 பேர் கைது





