திருச்சி…புகையிலை விற்ற 2 பேர் கைது
திருச்சி திருவரங்கம் மற்றும் பாலக்கரை பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், நேற்று (ஜனவரி 3) போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். திருவரங்கத்தில்… Read More »திருச்சி…புகையிலை விற்ற 2 பேர் கைது


