துரைவைகோ கோரிக்கை ஏற்று திருச்சி ஐ.டி. பார்க்- சோழமாதேவி புதிய தார்ச் சாலை
திருச்சி எம்.பி. துரைவைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: திருச்சி சோழமாநகர் மக்கள் நல மன்றம் நிர்வாகிகள் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி என்னிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கினார்கள். அதில், சோழமாதேவி… Read More »துரைவைகோ கோரிக்கை ஏற்று திருச்சி ஐ.டி. பார்க்- சோழமாதேவி புதிய தார்ச் சாலை